Advertisements Here

“நம் சமூகத்தினை சேர்ந்த அனைவரையும் நமது வண்ணார் சங்க வலை தளத்திற்கு வரவேற்கிறேன், இந்த வலைதளமானது உலகில் எந்த ஒரு மூலையிலும் உள்ள நமது சமூக மக்களை இணைக்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது, இது எந்த ஒரு அமைப்புக்கும் சொந்தமானதல்ல, இது ஒரு பொதுநோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட, ஒரு தனி நபருக்கு சொந்தமான வலைதளம்.

வண்ணார் சமூக மக்களுக்காக இனிய தமிழில் எளிதாக பல பயனுள்ள தகவல்களை வழங்குவதற்காகவும், அனைவரையும் ஒன்றாக இணைத்து, அதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, திருமண தகவல்கள் போன்ற அனைத்துவிதமான தகவல்களையும் பரிமாறிக்கொள்ளவும், தெரிந்துகொள்ளவும் பயன்படும் விதமாக தொடங்கப்பட்டது இந்த வண்ணார் சங்கம் வலைதளம், அனைவரும் தங்களால் முடிந்த சேவையினை இந்த வலைதளத்தின் மூலம் நம் சமூக மக்களுக்கு அளித்து நம் மக்களை உயர்த்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.”